சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து 10 கேள்விகள் எழுப்பி ஆவேசமாக பேசியிருந்தார். இவரது கருத்துக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும கமல் ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சூர்யாவின் கருத்தல் தனக்கு உடன்பாடு இல்லையென தெரிவித்துள்ளார்.
சென்னை, ராஜீவகாந்தி சாலை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்கான புதிய மருத்துவ மையத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விகொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறினார். காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான பணியில் ஈடுபட்டிருந்ததால், புதிய கல்விக்கொள்கை பற்றிய கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிவித்தார். கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் போன்ற பலரின் முயற்சிகள் இருப்பதாகவும், கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படித்ததும், தனது கருத்தினை ஒரு வாரத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications