நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது! ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது! நடிகர் சிவகுமார் கலகல!
சென்னை: காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டும் என நினைத்தேன், அந்த வாய்ப்பு மிஸ்ஸாகிவிட்டது என நடிகர் சிவகுமார் கலகலப்பாக பேசியுள்ளார். அரசியலுக்கு வர விருப்பமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நடிகர்கள் நாட்டை ஆள முடியும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்து காட்டினார். அவரை போன்ற நடிகர் இனி பிறக்க போவதில்லை. ரொனால்ட் ரீகனுக்கு முன்பே நாட்டை ஆண்டவர் எம்ஜிஆர். ஆனால் எம்ஜிஆருக்கு வாரிசுகளே இல்லை.

உலகிலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன், அவரை போல் ஒருத்தர் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு பெரிய நடிகர் அரசியலில் தோற்றுத்தான் போனார். என்ன சொல்ல வருகிறேன் என்றால் எல்லாம் பெற்றவன் யாரும் இல்லை.
நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள், கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள். இன்னொருத்தருடன் ஒப்பிடாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக நினைத்தேன். அந்த வாய்ப்பு தவறிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications