குடிநீர் பிடிப்பதில் தகராறு.. நடந்து சென்ற அதிமுக பிரமுகரை ரவுண்டிய கட்டிய 3 பேர்!
Recommended Video
பல்லாவரம்: தண்ணீர் பிரச்சனை காரணமாக, வட்ட செயலாளர் விஜயகுமாரை 3 பேர் ரவுண்டு கட்டி வெட்டி சாய்த்து விட்டனர்!
தண்ணீர் பஞ்சம் வந்ததில் இருந்தே நிறைய வன்முறைகளும் சேர்ந்து நடக்கிறது. கொலை, வெட்டுகுத்து, அடிதடி என ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் நடந்து வருகிறது.

அதன்படியே இன்னொரு அரிவாள் வெட்டும் தண்ணீர் பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது. ஜமீன் பல்லாவரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 46 வயசாகிறது. பல்லாவரம் நகராட்சி 8-வது வார்டு, அதிமுக. வட்ட செயலாளராக இருக்கிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தெரு மக்களுக்கு தண்ணீர் விடுவதில் சண்டை எழுந்துள்ளது.
நேற்று இரவு, விஜயகுமார் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம், திடீரென்று எதிர்தரப்பினர் அவரை வளைத்து சுற்றிக் கொண்டனர். அவர்களிடமிருந்து செல்லவும் முடியவில்லை.. ஆளுக்கொரு அரிவாளை வைத்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயகுமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது கும்பல்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயகுமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்க்கப்பட்டார். இன்னமும்கூட உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு, எஸ்கேப் உள்ள மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications