தொகுதிக்கு 150 'அம்மா' வாட்ஸ் அப் குரூப்... அதிமுக ஐடிவிங் அடேங்கப்பா பிரசார வியூகம்
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் 150 AMMA வாட்ஸ் அப் குரூப்புகளை உருவாக்கி பிரசாரம் செய்ய அதிமுகவின் ஐடி விங் திட்டமிட்டுள்ளதாம்.
சட்டசபை தேர்தலில் சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் மக்களை சென்றடைவதற்கான அத்தனை வழிகளையும் அத்தனை கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஒவ்வொரு கட்சியின் ஐடிவிங்கும் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டுகின்றன. அதிமுகவின் ஐடி விங் தரப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 150 AMMA வாட்ஸ் குரூப் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளாக பிப்.24-க்கு முன்னதாக இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கப்படுமாம். அம்மாவின் நல்லாட்சி தொடர என்ற முழக்கத்துடன் அதிமுக அரசின் சாதனைகளை இந்த வாட்ஸ் அப் குரூப் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனராம். 8300234234 என்ற எண் மூலம் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணையலாமாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications