கோவிட்டுக்கு பிறகு.. இதுவே எதார்த்த நிலை.. பயப்பட வேண்டாம்.. டாக்டரின் பாசிட்டிவ் மெசேஜ்
சென்னை: கொரோனா வந்ததால் பலர் அச்சத்தில் உள்ளார்கள். கொரோனாவிற்கு பிறகு 99 சதவீதம் பேர் தேறிவிடுகிறார்கள். சிலருக்கே பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே எதார்த்த நிலையை புரிந்து கொண்டு மக்கள் பயப்பட வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் வலிறுத்தி வருகிறார்கள்.
உலகிலேயே அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சம் தொட்டு வருகிறது. உயிரிழப்பும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள்.

இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் தற்போதை நிலையில் தினசரி பாதிப்பு 3லட்சம் முதல் 4 லட்சம் என்கிற அளவில் உள்ளது. தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் கொரோனவின் தீவிரம் இந்தியாவில் விரைவில் குறையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு என்ன பிரச்சினைகள் எப்படி சரியாகிறது என்பதை பிரபல மருத்துவர் பாஹிம் யூனஸ் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவின்படி, கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள் 2-3 வாரங்களில் சரியாகிவிடுகிறார்கள். கொரோனா பாதித்தவர்களுக்கு- சில அறிகுறிகள் மாதங்களில் தீர்க்கப்படுகின்றது. மிக சிலருக்கே நீண்டகால பாதிப்பு ஏற்படுகிறது. அதுவும் அரிதான நிகழ்வாக உள்ளது.

கொரோனா அறிகுறி தோன்றிய 10 நாட்களில் தனிமைப்படுத்துல் முடிந்துவிடுகிறது. ஒருமுறை கொரோனா பாதித்தவர்களுக்கு- நோய் எதிர்ப்பு சக்தி 6-12 மாதங்கள் நீடிக்கும்
Recommended Video
- மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அரிதான நிகழ்வாகவே நடக்கிறது. எனவே ஒன்று முதல் 3 மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications