எய்ம்ஸ் எனும் 8 வது உலக அதிசயம்.. மதுரைக்கு எப்போது வரும்? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதால்.. பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி இந்த பக்கம் எதிர்ப்பார்க்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
காஞ்சிபுரத்தில், நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மோடி மீதும், பாஜக மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,

"பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது.. அவருக்கு சில கேள்விகளை கேட்க தோன்றுகிறது. 3548 கோடி கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்று உறுதி எப்போது வரும்? ஆளுநர் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழுக்கான நிதி ஒதுக்கீடு எப்போது உயர்த்தப்படும்? 100 நாள் வேலை திட்டத்திற்கு எதிராக.. புதிய வேலை திட்டம் கொண்டுவரப்பட்டதே அது எப்போது கைவிடப்படும்? எய்ம்ஸ் எனும் 8 வது உலக அதிசயம் மதுரைக்கு எப்போது வரும்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
F எழுத்தால் விபரீதம்! மருந்துக்கு பதிலாக உடலில் இறங்கிய விஷம்! துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications