அரசு திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் நலத்திட்டங்கள் வேகமாக நடைபெறவும் அவ்வப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். சாலை, வசதி, கழிப்பிட வசதி, தெரு விளக்குகள், குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவற்றை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்கனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் ராமநாத புரத்திற்கு ஏற்கனவே இருந்த அதிகாரி விலக்கப்பட்டு புதிய அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திருப்பத்தூருக்கு நந்த கோபால் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் ஏற்கனவே பொறுப்பாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications