சென்னை அசோக் லேலண்ட்- மேலும் 7 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்
சென்னை: சென்னை அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையிலானது பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

இதனால் ஆட்டோ மொபைல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் சென்னை எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில் மொத்தம் 59 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மேலும் 7 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டாய விடுப்பு அறிவித்த நாட்களுக்கான ஊதியம் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications