முழக்கமிட்டபடி வந்த காவியும், கருப்பும்.. உரிமைக்காக அணிவகுத்த ஆன்மீகம்.. திமுக பேரணியில் அதிசயம்
திமுக பேரணி கூட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்
Recommended Video
சென்னை: திமுக கூட்டத்தில் கருப்பு, காவி வேட்டி பார்த்திருக்கிறீர்களா.. அந்த அதிசயம் இன்று சென்னையில் நிகழ்ந்தது.. ஆம்.. திமுக பேரணியில் ஐயப்ப பக்தர்களின் பங்களிப்பு மிகப்பெரிய வலுவை பேரணிக்கு ஏற்படுத்தியது.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னை பேரணியை அசரடித்தன,

வழக்கமான பேரணிக்குரிய அடையாளங்களையும் தாண்டி, ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு, ஏகப்பட்ட பந்தோபஸ்து என பிரம்மாண்ட பேரணி சென்னையையே குலுங்க வைத்து விட்டது.
பொதுவாக இந்த குடியுரிமை சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பது அறிந்த சமாச்சாரமே.. ஆனால், இதில் இந்துக்களும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.. அதிலும் இந்து பக்தர்கள் கலந்து கொண்டு இன்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றது மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
திமுக போராட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்களிப்பு என்றால் நம்ப முடிகிறதா.. அப்படித்தான் இன்று கலந்து கொண்டனர். ஏதோ திக-வை சேர்ந்தவர்தான் திமுக பேரணியில் வந்துவிட்டார்கள் என்று ஒரு செகண்ட் நினைத்துவிட்டார்கள்... ஆனால், வந்திருப்பவர்கள் ஐயப்ப பக்தர்கள். கருப்பு வேட்டியில் மட்டுமில்லாமல், காவி வேட்டியிலும் இவர்கள் பங்கெடுத்தனர்.
ஒருசிலர் காவி வேட்டி, கருப்பு வேட்டியுடன், திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படம் ஏந்திய பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளனர். சாதி, எதிராக கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளது மதத்தையும் தாண்டிய உணர்வு இந்த பேரணியில் இழையோடி வருவதை கண்கூடாக காண முடிகிறது.. இதுதான் ஜனநாயகம்.. இதுதான் மிகச்சிறந்த மனிதநேயம்!
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications