‛‛சென்னையில் ஜொலிஜொலித்த ஜேபி நட்டா’’.. வேஷ்டி-சட்டை அணிந்து பாஜக யாத்திரையில் அசத்தல்
சென்னை: சென்னை துறைமுகம் சட்டசபை தொகுதியில் நடக்கும் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ் கலாசார முறையில் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கினார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த யாத்திரை 234 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த யாத்திரை இன்று சென்னை துறைமுகம் தொகுதியில் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை நுழைந்தது. தமிழகத்தில் 200 தொகுதியாக துறைமுகத்தில் இந்த யாத்திரை என்பது நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாலையில் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து ஜேபி நட்டா சென்னை வந்து இறங்கினார். குர்தா மற்றும் பேண்ட் அணிந்து வந்திறங்கிய ஜேபி நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட பிற தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜேபி நட்டா ‛என் மண் என் மக்கள்' யாத்திரையில் பங்கேற்றார்.
இந்த வேளையில் அவர் தமிழ் கலாசார உடை அணிந்திருந்தார். அதாவது வெள்றை நிற சட்டை, வேஷ்டி அணிந்து அவர் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இது அனைவரையும் கவர்ந்தது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications