டிரேடிங்கில் அதிக லாபம் எனக் கூறி மோசடி? விசாரணை வளையத்தில் பாஜக பெண் நிர்வாகி மதிவதனகிரி
சென்னை: டிரேடிங்கில் அதிக லாபம் பார்க்கலாம் என பணத்தை வாங்கி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் பாஜக மாநில பெண் நிர்வாகி மதிவதனகிரி கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்குப் பிறகு மதிவதனகிரி விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாஜகவில் மாநில மகளிரணி துணை தலைவராகச் செயல்பட்டு வருபவர் மதிவதனகிரி. இவர், டிரேடிங்கில் அதிக லாபம் பார்க்கலாம் எனக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ரூபாய் 4.5 கோடி அளவுக்கு பலரிடம் பணம் பெற்றுவிட்டு, லாபத்தை திருமப்த் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கி இருந்த மதிவதனகிரியை கைது செய்தனர். அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணைக்குப் பிறகு மதிவதனகிரி விடுவிக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications