சென்னை எர்ணாவூரில் பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டு கண்டெடுப்பு.. உடனே ஓடி வந்த நிபுணர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எர்ணாவூரில் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 5வது தெருவில் உள்ள முஸ்தபா என்பவரின் வீட்டில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டை கைப்பற்றி, அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications