வலுவிழந்த புரேவி புயல்- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கிறது: சென்னை வானிலை மையம்
புரேவி புயல் நிலவரம் குறித்தும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்ட நிலையில் வலுவிழந்த புரேவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வானிலை மையம்.
ராமநாதபுரத்திற்கு அருகே உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு கனமழை.
ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் மழை.
புதுவை, காரைக்கால், கள்ளக்குறிச்சியிலும் கனமழை பெய்யும்.
ராமேஸ்வரத்தில் கொந்தளிக்கும் கடல்
#WATCH: Visuals from Tamil Nadu's Rameswaram as strong winds hit the region; sea turns rough in view of #CycloneBurevi. pic.twitter.com/fYskJM1rE0
— ANI (@ANI) December 4, 2020
தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
IMD HEAVY / VERY HEAVY RAINFALL WARNING UPDATE pic.twitter.com/FwkuOyhvsg
— TN SDMA (@tnsdma) December 4, 2020
READ MORE

















Click it and Unblock the Notifications