சென்னையிலும் ஒரு தொழிலதிபர் தற்கொலை.. லெட்டர் எழுதி வைத்து விட்டு.. மாடியிலிருந்து குதித்து!
சென்னையில் தொழிலதிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: தொழில் அதிபர் சித்தார்த்தா லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் ஓய்ந்து முடிக்காத நிலையில், சென்னையில் இன்னொரு தொழில் அதிபரும் லட்டர் எழுதி வைத்துவிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் தம்புசாமி தெருவில் உள்ள பிரின்ஸ் கார்டன் என்ற குடியிருப்பில் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தேவேந்திர மேத்தா. இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.

இந்நிலையில், இன்று காலை 3-வது மாடியில் இருந்து அதாவது தன் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில், மேத்தாவுக்கு தலையில் பலமான அடிபட்டது.
திடீரென ஒருவர் மாடியில் இருந்து குதிப்பதை பார்த்த அங்கிருந்தோர், உடனடியாக ஓடிவந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் மேத்தா வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இதையடுத்து போலீஸ் விசாரணை ஆரம்பமானது.
விரைந்து வந்த போலீசார், மேத்தாவின் வீட்டில் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில், "தன் சாவுக்கு யாரும் காரணமில்லை.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே என் முடிவுக்கு காரணம்" என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் மேத்தா எழுதியதுதானா, அவரது இறப்புக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்று போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications