சென்னை ஈசிஆரில் கார் - பேருந்து மோதி விபத்து.. 5 பேர் பரிதாப பலி
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையின் தொடக்கத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் சென்ற தனியார் பேருந்து மீது புதுவையில் இருந்து வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

மிகவும் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த பயணிகளுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.
விபத்துக்குள்ளானவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காயம் அடைந்த 5 பேர் பலியாகிவிட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
[இறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்! ]
தற்போது இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைகு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications