சுதா ரகுநாதன், எஸ்.ஏ.சந்திரசேகர், நமிதா.. ஒன்இந்தியா வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
சென்னை: தீபாவளியையொட்டி, 'ஒன்இந்தியா' வாசகர்களுக்கு பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர், நடிகை நமீதா உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஒன்இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக வீடியோ பேட்டியில், சுதா ரகுநாதன் கூறுகையில், பட்டாசு வெடித்து மகிழுங்கள். ஆனால் குழந்தைகள் தயாரிக்கும் பட்டாசுகளை வாங்காதீர்கள் என்றார்.

ஒன்இந்தியா ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
நமீதா அளித்த பேட்டியில், மகிழ்ச்சியாக இருங்கள். எது நடந்ததோ அது அப்படியே போகட்டும். நண்பர்கள் குடும்பத்தோடு ஜாலியாக கொண்டாடுங்கள்,
நடிகர் டேனியல் அளித்த பேட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு நன்கு கொண்டாடுவதற்கான ஒரு பண்டிகை தீபாவளி. எனவே எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று தெரிவித்தார்.
பின்னணிப் பாடகி ரோஷினி, அளித்த வாழ்த்து பேட்டியில், பல சோதனைகளை தாண்டி நாம் வந்துள்ளோம். இந்த நோயில் இருந்து எவ்வளவு போராட முடியுமா அவ்வளவு போராடி மீண்டு வந்துள்ளோம். இந்த தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடி மகிழுங்கள் என்றார். ஹேப்பி தீபாவளி!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications