சென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தேனியில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 86
- செங்கல்பட்டு 388
- சென்னை- 986
- கோவை- 324
- கடலூர்- 281
- தருமபுரி- 8
- திண்டுக்கல் - 150
- ஈரோடு -17
- கள்ளக்குறிச்சி- 74
- காஞ்சிபுரம் - 330
- கன்னியாகுமரி - 192
- கரூர்- 31
- கிருஷ்ணகிரி- 43
- மதுரை- 90
- நாகப்பட்டினம் - 53
- நாமக்கல் - 10
- நீலகிரி - 5
- பெரம்பலூர்- 35
- புதுக்கோட்டை- 64
- ராமநாதபுரம்- 36
- ராணிப்பேட்டை- 333
- சேலம் -206
- சிவகங்கை - 55
- தென்காசி - 136
- தஞ்சாவூர்- 125
- தேனி- 297
- திருப்பத்தூர்- 37
- திருவள்ளூர்- 363
- திருவண்ணாமலை- 161
- திருவாரூர் -88
- தூத்துக்குடி- 110
- நெல்லை- 37
- திருப்பூர்- 86
- திருச்சி - 181
- வேலூர்- 91
- விழுப்புரம்- 180
- விருதுநகர்- 189
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications