அடுத்த 3 மணி நேரம் முக்கியம்... எந்தெந்த ஊர்களில் மழைக்கு வாய்ப்பு... முழு லிஸ்ட் இதோ..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் என்ற தகவல் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி விவரம் பின்வருமாறு;

Chennai meteorological centre says, It will rain in 15 districts for the next 3 hours

சென்னை

செங்கல்பட்டு

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

வேலூர்

ராணிப்பேட்டை

விழுப்புரம்

கடலூர்

திருவண்ணாமலை, ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடிய மாவட்டங்களின் பட்டியலும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அந்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு;

நாகை

மயிலாடுதுறை

திருவாரூர்

நீலகிரி

கோவை

தென்காசி ஆகிய 6 மாவட்டங்களி இடி மின்னலுடன் மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+