வரலாற்றின் குரல்! சரோஜ் நாராயண்சுவாமி மறைவு வேதனை அளிக்கிறது! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமியின் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் பதிவின் விவரம் வருமாறு;
''அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.'' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
'' சரோஜ் நாராயணசாமியின் மரணச் செய்தி வருத்தமளிக்கிறது. அதிகாலையில் அவரது குரலை வானொலியில் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது. தமிழ் செய்தி வாசிப்பவர்களின் வரலாற்றில் அவருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.'' இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
இதேபோல் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் சரோஜ் நாராயண்சுவாமி மறைவு வேதனை அளிப்பதாகவும் தங்களது சிறுவயது நினைவுகளை பகிர்ந்தும் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications