‛‛களமிறங்கும் ஸ்டாலின்’’.. லோக்சபா தேர்தல் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்க்காணல் தேதி அறிவிப்பு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10ம் தேி காலை 9 மணி முதல் நேர்க்காணல் நடத்தப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தள்ளார்.
இதுதொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளராக துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற ள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமை கழகத்துக்கு ிண்ணப்பம் ந்துள்ளவர்களை கழக தலைவர் முக ஸ்டாின் வரம் 10.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நேர்க்காணல் செய்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்க்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்க்காணலின்போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். வேட்பு மனு அளித்தவர் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களையெல்லாம் நேர்க்காணலுக்கு கண்டிப்பாக அனுமதி இயலாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications