மத்திய அரசு தந்த நிதியை தமிழக அரசு Emisக்காக பயன்படுத்துவது நியாயமா? கணினி ஆசிரியர்கள் சங்கம் வேதனை
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பி.எட். படித்த கணினி பயிற்சியாளர்களை நியமிக்க மத்திய அரசு தந்த நிதியை, மாநில அரசு Emis பணிக்காக நியமனத்திற்கு செலவு செய்வது நியாயமா என கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Samagra Shiksha திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மேல்நிலை நடுநிலைப் பள்ளிகளில் முறையாக 14000 கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கவும், கணினி அறிவியல் பாடத்திற்கு என பாடபுத்தகமும் பாடவேளைகளும் ஒதுக்கித் தர வேண்டும் என்று மத்திய அரசு தந்த நிதியை, மாநில அரசு Emis பணிக்காக பணியாட்களை நியமனம் செய்வது நியாயமா??

மத்திய அரசு நிதி தராமல் இருப்பது தவறுதான். ஆனால் மாநில அரசு வாங்கிய நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் அல்லவா? நடுநிலைப் பள்ளிகளில் 8209 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் கேரள மாநிலத்தின் கெல்ட்ரான் நிறுவனத்திடம் ஒப்பந்தம்.
2021 -2022-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினி பயிற்றுனர் நியமனத்திற்கு நிதி பெற்று வருகிறது. 9-10-ஆம் வகுப்பிற்கு கணினி பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கணினி அறிவியல் பாடமும் தனியான பாடமாக இல்லை. அரசு பள்ளிகளில் கணினியில் பாடத்திற்காக தனி பாட வேலை இன்றி இன்று வரை செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர், இதில் தனிக் கவனம் செலுத்தி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப் படி ஒப்பந்த முறையில் ஆட்கள் நியமனம் செய்யாமல் கணினி அறிவியல் பிஎட் முடித்தவர்களை தமிழக அரசே நேரடியாக கணினி பயிற்றுநர்களாக நியமனம் செய்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சங்கம் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications