2வது முறையாக நடந்த சோதனையிலும் நெகட்டிவ்.. சிவி சண்முகத்திற்கு கொரோனா இல்லை
சென்னை: தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்கிறது தமிழக அரசு. இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இருவருக்குமே கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையிலும் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications