தமிழகத்தில் ஒரே நாளில் 117 பேர் கொரோனாவுக்கு பலி- சென்னையில் மட்டும் 25 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 117 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 25 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 5,556 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 1 (16)
- செங்கல்பட்டு 6 (335)
- சென்னை- 25 (2408)
- கோவை-8 (164)
- கடலூர்- 4 (70)
- தருமபுரி- 0 (9)
- திண்டுக்கல் - 3 (87)
- ஈரோடு - 1 (20)
- கள்ளக்குறிச்சி- 1(44)
- காஞ்சிபுரம் - 2 (168)
- கன்னியாகுமரி - 5 (108)
- கரூர்- 2 (18)
- கிருஷ்ணகிரி- 1 (24)
- மதுரை- 1 (309)
- நாகப்பட்டினம் - 0 (16)
- நாமக்கல் - 0 (18)
- நீலகிரி - 0 (3)
- பெரம்பலூர்- 0 (11)
- புதுக்கோட்டை- 1 (48)
- ராமநாதபுரம்- 1 (85)
- ராணிப்பேட்டை- 3 (66)
- சேலம் - 3 (69)
- சிவகங்கை - 3 (75)
- தென்காசி - 4 (65)
- தஞ்சாவூர்- 2 (61)
- தேனி- 8 (112)
- திருப்பத்தூர்- 2 (36)
- திருவள்ளூர்- 8 (324)
- திருவண்ணாமலை- 8 (114)
- திருவாரூர் - 0 (18)
- தூத்துக்குடி- 1 (83)
- நெல்லை- 4 (110)
- திருப்பூர்- 3 (40)
- திருச்சி - 0 (81)
- வேலூர்- 4 (106)
- விழுப்புரம்- 0 (47)
- விருதுநகர்- 2 (146)
More From
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications