SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்
சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றில் பிராத்தனையை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
வீடியோ பதிவில் இளையராஜா பேசியிருப்பதாவது:
பாலு... சீக்கிரமா எழுந்துவா...
உனக்காக காத்திருக்கிறேன்...
நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல. சினிமாவோடு தொடங்கியதும் அல்ல.

எங்கயோ மேடைகச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசைநிகழ்ச்சி அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.
அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமத நட்பும் இசையும், இசை எப்படி சுரங்களைவிட்டு ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதேபோல் உனது நட்பும் எனது நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை.
சண்டை போட்டாலும் சரி.. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பே.
எதனை நீயும் நன்றாக அறிவாய்..நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக நீ திரும்பிவருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்....
..........................
.............................
பாலு... சீக்கிரம் வா.
இவ்வாறு இளையராஜா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications