ஷாக் தந்த சென்னை.. தமிழகத்தில் மோசமாகும் நிலை.. இன்று 3645 கொரோனா கேஸ்கள்.. பாதிப்பு 74622 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் தமிழகத்தில் கொரோனா பரவி வருகிறது.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74622 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்பும் கூட கேஸ்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை நிலை
சென்னையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று கொரோனா கேஸ்கள் வைத்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 1956 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 49960 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

வேறு எங்கு
செங்கல்பட்டில் இன்று 232 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 4651 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1477 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் இன்று 177 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 3277 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வேலூரில் இன்று 148பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 907 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் கணக்கு
தமிழகத்தில் இன்று 1358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 41357 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 32305 ஆக்டிவ் நோயாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 46 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை எத்தனை
33675 மாதிரிகள் இன்று தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 32317 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 1042649 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.992991 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications