சென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் தமிழகத்தில் இன்றுதான் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழகம் நிலை
தமிழகத்தில் இன்று 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மொத்தமாக 9342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 127 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9677 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 10289 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

மொத்த டெஸ்ட்
தமிழகத்தில் மொத்தம் 412357 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் மொத்தம் 431739 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 857 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 436 பேருக்கு கொரோனா உள்ளது.

மாவட்ட நிலவரம்
தர்மபுரியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 8 பேருக்கு கொரோனா உள்ளது. தர்மபுரியில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 316 பேருக்கு கொரோனா உள்ளது.கன்னியாகுமரியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 58 பேருக்கு கொரோனா உள்ளது. கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 25 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 233 பேருக்கு கொரோனா உள்ளது.

அதிகம் எங்கே
ராணிப்பேட்டையில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 96 பேருக்கு கொரோனா உள்ளது. திருப்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 31 பேருக்கு கொரோனா உள்ளது. திருவள்ளூரில் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 788 பேருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 243 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 187 பேருக்கு கொரோனா உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications