எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனையாக இரண்டு பேருக்கு தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
சென்னை: காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று இரண்டாம் கட்ட கோவாக்சின் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கான தடுப்பூசி இரண்டு பேருக்கு போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி கோவாக்சின் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.
இளைய தளபதியே...உதயநிதியை அன்று வாழ்த்திய கு.க. செல்வம் - இன்று ஏசுவது ஏன்?jey
இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் 10 தன்னார்வலர்களில் ஆரோக்கியமான நிலையில் இருந்த 2 பேருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதியன்று 0.5 எம்எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தன்னார்வலர்கள் 2 பேருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications