சென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, சென்னையில் ஒரே நாளில் 2015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை, செங்கல்பட்டிலும் கொரோனா தீயாக பரவி வருகிறது.
சென்னை: மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரம் பேரை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் ஒரே நாளில் 2015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 611 பேரும் கோவையில் 604 பேரும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை:
- அரியலூர் - 22
- செங்கல்பட்டு - 611
- சென்னை - 2105
- கோவை - 604
- கடலூர் - 157
- தர்மபுரி - 98
- திண்டுக்கல் - 78
- ஈரோடு - 117
- கள்ளக்குறிச்சி - 35
- காஞ்சிபுரம் - 277
- கன்னியாகுமரி - 56
- கரூர் - 44
- கிருஷ்ணகிரி - 119
- மதுரை - 219
- நாகை -125
- நாமக்கல் - 72
- நீலகிரி - 29
- பெரம்பலூர் - 4
- புதுக்கோட்டை - 45
- ராமநாதபுரம் - 17
- ராணிப்பேட்டை - 73
- சேலம் - 158
- சிவகங்கை - 72
- தென்காசி - 74
- தஞ்சாவூர் - 127
- தேனி - 30
- திருப்பத்தூர் - 30
- திருவள்ளூர் - 333
- திருவண்ணாமலை - 111
- திருவாரூர் - 98
- தூத்துக்குடி - 138
- திருநெல்வேலி - 81
- திருப்பூர் - 160
- திருச்சி - 184
- வேலூர் - 73
- விழுப்புரம் - 61
- விருதுநகர் - 71
இன்று மொத்தம் 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது மாநிலம் முழுவதும் 46308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications