லோக்சபா தேர்தல்.. முன்னணியில் திருமாவளவன்...! பின்னடைவில் டாக்டர் கிருஷ்ணசாமி..!
சென்னை:லோக்சபா தேர்தலில் தமிழக தலித் தலைவர்களான திருமாவளவன் முன்னணியிலும், டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவையும் சந்தித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நாடு முழுவதும் எதிர்பார்த்த மாதிரியே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஜம்மென்று அமர இருக்கிறது. அக்கட்சியின் தொண்டர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்திலும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த தேர்தலில் தலித் தலைவர்களான திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் களம் இறங்கினர். சிதம்பரத்தில் திருமாவளவனும், தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான ஆரம்பம் முதலே... சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்தார். கிட்டத்தட்ட 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அதிமுக வேட்பாளரைவிட பின் தங்கியிருந்தார். பின்னர் மீண்டும் முன்னிலை வகித்தார்.
அதே போன்று தென்காசியிலும்... ஆனால் வாக்கு வித்தியாசத்தில் மாறுபாடு இருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் முன்னிலை வகிப்பது போன்று தென்பட்டாலும், கிட்டத்தட்ட 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications