மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற ஜாய் வழக்கு! காவல் துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனது புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் ஜாமீனில் வரக் கூடிய கேஸை போட்டு விசாரணை நடத்துவதாகவும், காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தாததால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததாகவும் ஜாய் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவின் மீது நவம்பர் 12 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க காவல் துறைக்கு ஹைகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications