முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்.. எடப்பாடி மீட்டிங்குக்கு பிறகு நேரா அங்கதான்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக நிர்வாகிகள் இன்று சந்தித்துள்ளனர். தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ். முன்னதாக, தேமுதிக நிர்வாகிகள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்க எல்.கே.சுதீஷ் சென்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுதீஷ் பேசுகையில், விஜயகாந்தின் குருபூஜையை பங்கேற்க அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். மேலும் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது, எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.
-
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்!












Click it and Unblock the Notifications