BREAKING NEWS LIVE: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகி திடீர் ராஜினாமா
தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகளுடன் பேசியது. இந்த நிலையில் தற்போது எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி உடன்படிக்கை ஏற்படவில்லை. இதையடுத்து தற்போது தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் துரைமுருகன் ஆலோசித்து வருகிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா
அதிமுக, திமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு நடத்தியதற்கு எதிர்ப்பு
விஜயகாந்த் நடிப்பை கண்டு இனி ஏமாற தயாராக இல்லை: விஜய் பவுல்ராஜா
நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள்: விஜய் பவுல்ராஜா
என்னிடம் பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன் - துரைமுருகன்
தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே - துரைமுருகன்
மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் - துரைமுருகன்
தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை - துரைமுருகன்
தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை - துரைமுருகன்
அனகாபத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது - துரைமுருகன்
சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார் - துரைமுருகன்
தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது - துரைமுருகன்
நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம் - சுதீஷ்
பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம் - சுதீஷ்
பாமகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம் - சுதீஷ்

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!













Click it and Unblock the Notifications