சட்டசபை தேர்தல்: திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்கியது.
Recommended Video

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உறுதியாகி உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இதில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை தொடங்கினார். இன்று காலை முதலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விரும்பியோரிடம் நேர்காணல் நடைபெறும். இந்த நேர்காணல் நடைபெறுவதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நிரம்பியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications