செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழா! அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு 'கலைஞர்' விருது!
சென்னை: செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதேபோல் திமுக முப்பெரும் விழாவை ஒட்டி விருது பெறுபவர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது தரப்படவுள்ளது.

மேலும், இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் வேலூரில் நடைபெறும் . தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான
பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கட்கும்
அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கட்கும்
கலைஞர் விருது - ஐ.பெரியசாமி அவர்கட்கும்
பாவேந்தர் விருது -தென்காசி மலிகா கதிரவன் அவர்கட்கும்
பேராசிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமிஅவர்கட்கும் வழங்கப்படும்.''
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications