இல்லத்தரசிகள் ஷாக்.. 8 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! சென்னையில் விலை இதுதான்
கடைசியாக கடந்த ஜூலை மாதம் சிலிண்டர் விலை அதிகரித்தது
சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி முதல் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மறுபுறம் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.350 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068.50லிருந்து ரூ.1,118.50க்கு ஆக அதிகரித்துள்ளது. அதேபோல வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை பொறுத்த அளவில்
ரூ.1,917 லிருந்து ரூ.2,268 ஆக அதிகரித்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications