அதிமுக கூட்டணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை சந்திப்பு?
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் பிரதான கோரிக்கை வன்னியர் உள்ஒதுக்கீடு. இது தொடர்பாக பாமக- அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பாமக ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது.
இதையடுத்து தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்பின் முடிவில் வன்னியர் இடஒதுக்கீடு, தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications