சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டது!
சென்னை: சென்னை பேசின் பிரிட் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய ரயில் பெட்டியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி இடையே செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்டு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசின் பிரிஜ்ட் பணிமனைக்கு பரமாரிப்புக்காக சென்ற .ழ்சதாப்தி ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி இடையே செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.
மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்டு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசின் பிரிஜ்ட் பணிமனைக்கு பரமாரிப்புக்காக சென்ற சதாப்தி ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!

Click it and Unblock the Notifications