விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்.. தமிழகத்தில் எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும்?
கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.
இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். மிக மோசமான காற்று காரணமாக பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
[கஜா புயலுக்கு எதிராக அரண்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் மீட்பு படை வீரர்கள்!]

எங்கு புயல் பாதிப்பு
இந்த கஜா புயல் மூன்று மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடலூர், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் புயல் பாதிப்பை ஏற்படுத்தும், கடலூர் மாவட்டம் அதிக புயல் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.

மழை எங்கு பெய்யும்
இந்த கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் எப்படி
சென்னையில் இந்த புயலில் தாக்கம் இருக்காது. மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்து இருக்கிறது. இன்று மாலைக்கு மேல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 நாள்
தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடந்த பின் எப்போதும் மழை அதிக அளவில் பெய்யும் என்பதால், நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications