எம்பி கனிமொழி உள்பட திமுக மகளிரணியினர் கைது... போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்!!
சென்னை: ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற திமுக மகளிரணி பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றி வருகின்றனர். எம்பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசாருக்கும், கனிமொழிக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனால் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
கனிமொழி உள்பட மகளிரணியினரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி வருகின்றனர். பேரணியை தொடர்ந்து நடத்த விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனார். போலீசார் வேனை நகர விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேரணியை தடுத்து நிறுத்தியதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, ''ஹத்ராஸ் சம்பவம் நீதி மன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை. ஹத்ராஸ் சம்பவத்தை தேர்தல் வாக்குறுதியாக எடுத்துக் கொள்வோம். நாடு முழுவதும் சீரழிந்துள்ளது; தமிழ்நாடும் சீரழிந்துள்ளது. மத்திய அரசு சொல்வதை மாநில அரசு அப்படியே கேட்டுக் கொள்கிறது''. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications