"லஞ்ச் டைமில்" அப்படியே சூழ்ந்த கருமேகங்கள்.. சென்னையில் குபீரென கொட்டிய மழை! டமால் டுமீல் இடியுடன்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பயங்கர இடி சப்தத்துடன் இந்த மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முதல் வரும் 28ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி மன்னார்குடி, செங்கம், திருச்செங்கோடு, ஸ்ரீமுஷ்ணம், முகையூர், போளூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவிடைமருதூர், கொடவாசல், திருவண்ணாமை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
சென்னையிலும் கடந்த 22 ஆம் தேதி பெசன்ட் நகர், முகப்பேர், கிண்டி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று சென்னையன் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையின் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, திருமங்கலம், கோயம்பேடு, கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
அது போல் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications