ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. சென்னை பெருங்களத்தூரில் 3 கி.மீ தொலைவுக்கு வரிசை கட்டி நின்ற வாகனங்கள்
சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி பழுது, பாலத்தின் கீழ் மினி வேன் பழுது காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசலில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் தீராத பிரச்சனையாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகளை அரசு ஏற்படுத்தினாலும், இன்னும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இன்று பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் பாலத்தின் மீது வந்த வாகனங்கள் நகர முடியவில்லை. அதேபோல, பாலத்தின் கீழ் மினி வேன் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசலில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். நெரிசல் காரணமாக 3 கி.மீ தொலைவிற்கு ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்துள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications