நான் ஒன்றும் தேவதூதனெல்லாம் இல்லை! டிடிவி தினகரனுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
சென்னை: நான் ஒன்றும் தேவதூதன் எல்லாம் இல்லை, சாதாரண ஒரு வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனுஷன் என முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். டிடிவி தினகரன், விஜய்யை தேவதூதன், பரமபிதா என அழைத்த நிலையில் விஜய் பதிலடி கொடுத்தார்.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜிடம் குதிரை பேரம் நடந்ததாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காமராஜ் கொடுத்த ஆதரவு கடிதத்தை காட்டுங்கள்.

இல்லாவிட்டால் காரில் அமர்ந்து அவர் கையெழுத்திட்டிருக்கும் வீடியோவையாவது காட்டுங்கள். இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விட போவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி போர்ஜரி செய்தால் எப்படி என தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் விமர்சிக்கையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கே இத்தனை போர்ஜரியை விஜய் செய்கிறார் என்றால் விஜய் தமிழகத்தை ஆட்சி செய்தால் பேரழிவு நடக்கும்.
108 சீட்களைதான் தவெகவிற்கு தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 126 சீட்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துள்ளனர். உங்கள் தேவதூதர் ஒரு கோடி வாக்குகளைத்தான் வாங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் யாரையும் காரில் உட்கார வைத்து கையெழுத்து வாங்க மாட்டோம். அந்த தூயசக்தியிடமே , பரமாத்மாவே நீங்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதரவு தாருங்கள் என்றுதான் கேட்போம். எனவே தேவதூதரே எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு எம்எல்ஏ, அவரை விட்டுவிடுங்கள் என தினகரன் கலாய்த்திருந்தார்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications