சூப்பர் நியூஸ்.. தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்குகிறதாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
டெல்லி: இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை மே 31-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் பெரும்பாலும் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட ஒருநாள் முன்னதாக அதாவது மே 31-ம் தேதி முதல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்று ஒடிசாவில் கரையை கடந்த யாஸ் புயல் தென் மேற்கு பருவமழை காற்றை மேலும் வலுப்படுத்த உதவியது என்றும் மாலத்தீவு-கொமொரின் பகுதி, தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வங்காளத்தின் மேற்கு மைய விரிகுடாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சந்த்பாலியில் 29 செ.மீ; கரத்பூர் மற்றும் ராஜ்கனிகா தலா 25 செ.மீ மழை பெய்துள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரியில் 24 செ.மீ. கேரளாவில் இடுக்கி 19 செ.மீ. திருவனந்தபுரம் 17 செ.மீ. மழை பெய்துள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications