சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய ஜாபர் சேட் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றி வந்தார். பல்வேறு வழக்குகள், விசாரணைகள் தொடர்பாக ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்த போலீஸ் அதிகாரி இவர்.
பல்வேறு புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், இடையில் சில நாட்கள் பணியில் இல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இடம்மாற்றம் செயயப்பட்டுள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பியாக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜி கே. எலியர்சனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் எஸ்பியாக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஏடிஜிபியாக அமரேஜ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications