நீதிபதி விவகாரம்: அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் இண்டி கூட்டணி - அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும் இண்டி கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்தும் ஒரு கருவியாக, பதவி நீக்க நடவடிக்கையை பயன்படுத்துவார்கள் என்பதை மக்களுக்கு சொல்கின்றனரா? என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீதிபதிகளையும், நீதித் துறையையும் மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாக திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு?.

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும் இண்டி கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்தும் ஒரு கருவியாக, பதவி நீக்க நடவடிக்கையை பயன்படுத்துவார்கள் என்பதை மக்களுக்கு சொல்கின்றனரா?.
அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்?












Click it and Unblock the Notifications