கோவை தெற்குத் தொகுதியில் போட்டி- கமல்ஹாசன் நாளை வேட்பு மனுத் தாக்கல்
சென்னை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிடுவதாக கம்ல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.

இதனால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த தொகுதியில் கமல்ஹாசன் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
உயிரே உறவே தமிழே, வணக்கம். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை 6 மணிக்கு மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்முட்டியில் நிகழ்கிறது. உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். வருக.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2021
இது தொடர்பாக கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
உயிரே உறவே தமிழே, வணக்கம். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை 6 மணிக்கு மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்முட்டியில் நிகழ்கிறது. உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். வருக.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications