ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்!
சென்னை: சென்னையில் மக்களோடு மக்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அசத்தியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.
Recommended Video
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு வகையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
டீ கடைக்குச் சென்று மக்களோடு கலந்து பேசிய படி டீ சாப்பிடுவது, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவது ஒரு வகையாகும்.

மெட்ரோ ரயில்
கிராமசபை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் குறைகளை கேட்பது என்று எந்த ஒரு வகையிலாவது மக்களோடு தொடர்பில் இருக்க முயற்சி செய்கிறார்கள் அரசியல்வாதிகள். இதில் கமல்ஹாசன் வித்தியாசமானவர். அவர் தேர்ந்தெடுத்த இடம் மெட்ரோ ரயில்.

ஆலந்தூர் ரயில் நிலையம்
சென்னை ஆலந்தூரில் உள்ள மெட்ரோ ரயில் ஸ்டேஷன் இன்று மாலை திடீரென பரபரப்பானது. இதற்கு காரணம் தனது கட்சி பிரமுகர்களுடன் கமல்ஹாசன் அங்கு வருகை தந்தார்.

மக்களிடம் பேசியபடி
ஒரு ரயிலில் ஏறி மக்களோடு பயணம் செய்தார். அப்போது அவர்களிடம் பேசிக் கொண்டே பயணித்தார். தூரமாக அமர்ந்து இருந்த ஒரு நடுத்தர வயது ஆண் எழுந்துவந்து கமல்ஹாசனிடம், தமிழகத்திலுள்ள சில பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

மக்கள் நீதி மய்யம் உறுதி
மக்களின் பிரச்சனைகளை அகற்றுவதற்குத் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கியுள்ளேன். எனவே, உங்களுக்கு தீர்வு வரும் என்று உறுதியாக தெரிவித்தார் கமல்ஹாசன். இவ்வாறாக இன்றைய தேர்தல் பிரசாரம் கமலுக்கு சிறப்பாக அமைந்தது என்று சொல்லலாம்.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications