'குமரி' பேனாக்களை 4 அணாவுக்கு விற்பனை செய்த வசந்தகுமாரின் தொடக்க காலங்கள்... கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சென்னை: கொரோனாவால் காலமான காங்கிரஸ் லோக்சபா எம்.பி. வசந்தகுமார், இளம்பிராயத்தில் மரத்தால் செய்யப்பட்ட கன்னியாகுமரி பேனாக்களை ஒன்று 4 அணாவுக்கு என விற்பனை செய்த தொடக்க கால வாழ்க்கையை நினைவு கூர்ந்திருக்கிறார் மூத்த வழக்கறிஞரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தகுமார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த வழக்கறிஞரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், எச். வசந்தகுமார் குறித்து தமது சமூக வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:
குமரி அனந்தன் சாத்தூர், மதுரையில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். கடந்த 1970இல் இரவு ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களுக்கு அண்ணன் குமரி அனந்தனோடு வசந்தகுமார் வருவார்.
நெடுமாறனுடன் இருக்கும் போது இதை கவனித்துள்ளேன். மரத்தினால் செய்யப்பட்ட குமரி பேனாக்கள் ஒன்று 4 அணாவுக்கு வசந்த குமார் விற்று கொடுத்த அந்தக் கால நினைவுகள்...... அவரது அண்ணன் குமரிஅனந்தனோடு அவர் பேசுகிற பொதுக்கூட்டங்களில் மக்களிடம் பேனா வியாபாரம் செய்து சிறிய அளவில் தொடங்கி மிகப் மிகப் பெரிதாக வளர்ந்து பெரிய தொழிலதிபர் ஆனார்.
கடும் உழைப்பாளி. ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications