Breaking News Live: திருப்பூர், நாகை தொகுதிகளுக்கான இ.கம்யூ வேட்பாளர்கள் அறிவிப்பு
Chennai
oi-Veerakumar
லோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
திமுக, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இதை அறிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
திருப்பூர் தொகுதிக்கு சுப்பராயன், நாகை தனி தொகுதிக்கு எம். செல்வராஜ் வேட்பாளர்களாக அறிவிப்பு
சென்னை சாலிகிராமம் இல்லத்தில், விஜயகாந்த்துடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது
மரியாதை நிமித்தமாக விஜயகாந்த்துடன், ஜி.கே.வாசன் சந்திப்பு
மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார்
கோவை லோக்சபா தொகுதியில் பி.ஆர். நடராஜன் வேட்பாளராக அறிவிப்பு
வேட்பாளர் சு. வெங்கடேசன் பிரபல எழுத்தாளர் ஆவார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை, கோவை வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி போட்டி
எஸ்டி கூரியர் நிறுவன உரிமையாளர்தான் நவாஸ் கனி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: நாமக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை
இந்திய கம்யூனிஸ்ட்: திருப்பூர், நாகை
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி
கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி , விருதுநகர்,குமரி, புதுச்சேரி
திமுக போட்டியிடும் தொகுதிகள்: சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை,
காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம்,
கள்ளகுறிச்சி , நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர்,
மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி , ஸ்ரீபெரும்பதூர்
ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடும்
விசிக போட்டியிடும் தொகுதிகள்: சிதம்பரம், விழுப்புரம்
ஐஜேகே போட்டியிடும் தொகுதி: பெரம்பலூர்
மதிமுக போட்டியிடும் தொகுதி : ஈரோடு
திமுக தொகுதிகள் பங்கீடு: மு.க ஸ்டாலின் தொகுதிகளை அறிவிக்கிறார்
திமுக கூட்டணி : கட்சிகளிடம் தொகுதிகள் அடங்கிய பட்டியல் அளிப்பு

English summary
Lok Saba constituencies names, where DMK alliance parties, has been announced by MK Stalin. DMK will contest in all three constituencies in Chennai.