நாங்கள் பாண்டவர்கள்.. கவுரவர்களை தோற்கடிப்போம்.. ஜெயக்குமார் சபதம்
சென்னை: குருசேத்திரப் போர் போன்ற மக்களவை தேர்தலில், பாண்டவர்களான தாங்கள் கவுரவர்களை தோற்கடிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் அளிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே டார்ச்லைட் வெளிச்சம் தரும் என்று விமர்சித்தார்.

ஆனால் அதிமுக, கலங்கரை விளக்கம் போல் உலகிற்கே வெளிச்சம் தரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இன்று இரவுக்குள் நல்ல செய்தி வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுடன் 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்காது என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications